Department of Tamil
தமிழ் செம்மொழியாக பெற்றதின் காரணமாக ஆய்வுத்துறையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியப் பணிக்குச் செல்லுதல்.
Aim (நோக்கம்) :
தமிழ்த்துறை தமிழாய்வுத்துறையாக வளர்வதற்கான செயல்பாடுகள் கையாளப்பட்டு வருகின்றது.
Scope (நோக்கம்) :
மொழியியல், மொழிப்பெயர்ப்பு, இதழியல், கல்வெட்டியல், அகராதியிய், சுவடியியல், தொல்லியல், சுற்றுலாவியல், அழகுக்கலையியல்
போன்ற துறைகளில் பணியாற்ற வாய்ப்பு.
தமிழ்நாடு அரசுப்போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம்.
மாவட்ட ஆட்சி பணிக்கு தமிழ் மொழிப்பாடமாக இருப்பது சிறப்புக்குரியது.
மாவட்ட ஆட்சி பணிக்கு தமிழ் மொழிப்பாடமாக இருப்பது சிறப்புக்குரியது.
GOAL (இலக்கு):
தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், தமிழை அனைத்து மொழிகளுக்கும் இணையானதாக உயர்த்துவதற்கும், மருத்துவம், அறிவியல்,
விஞ்ஞானம்,பொறியியல் என அனைத்து துறைகளிலும் பாடத்திட்டத்தை தமிழ்மொழியிலேயே கற்பதற்கும் வழிவகை செய்வதுடன்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்குடன் செயலாற்றப்படுகிறது.
S No | Date | Name of the Activities | Resource person |
---|---|---|---|
01 | 3.10.2019 & 4.10.2019 | Tamil Suvadiyal |
Dr.S.Thamaraipandiyan, Assistant Professor, World Tamil Research Center, Chennai |
02 | 20.06.2020 | Aasiriyam Potruvom |
Dr. Manonmaniam Devi, Sultan edhu receive, educational university, Malaysia. |
03 | 22.07.2019 | Special Lecture (Under MOU with Naangal Elakkiyam) |
Amitha K.Krishnamoorthy |
04 | 08.06.2020 | Sanga Illakiyam Thini Kotpadugal |
Dr.K. Mariappan, coupon University, Andhra. |
05 | 14.10.2022 | Language & Life Style in Entrepreneur Development |
Dr.S. Chandra Kumar, Kizhakku University, Llangai. |
06 | 08.12.2022 | Special Camp on review of articles Under MOU with Kaviyarasar Kalai Tamil Sangam |
Dr.K.Ganesan, Sceretares, Kalai Tamil Sangam |
07 | 09/03/2023 | Kavithyam Azhagiyalum One Day Workshop (Under MOU with Kamban Kazhagam) |
Dr,Arusupramesweran, Head Kampan Kalakam, Namakkal. |
Under Graduate :
B.A Tamil
* M.A Tamil
Research Programme :
*M.Phil Tamil(Full time/Part Time)
*Ph.D Tamil(Full time/Part Time)
S No | Name | Designation |
---|---|---|
01 | Dr.N.THILAGAM M.A., M.Phil., Ph.D., |
Associate Professor & Head |
02 | Dr.C.SUBRAMANIAN M.A., M.Phil., B.Ed., Ph.D., |
Associate Professor |
03 | Dr.R.VIMALRAJ M.A., M.Phil., B.Ed.,Ph.D., |
Associate Professor |
04 | Dr.T.K.PUSHPARAJ M.A., M.Phil., Ph.D., |
Assistant Professor |
05 | Mrs.B.MALATHI M.A., M.Phil., NET., |
Assistant professor |
06 | Dr.P.VENKATESAN M.A., M.Phil., NET., Ph.D., |
Assistant professor |
07 | Dr.A.VIMALA M.A., M.Phil., Ph.D.,SET., NET., |
Assistant professor |
08 | Mr.M.RAJA M.A., M.Phil.,B.Ed.,NET., |
Assistant Professor |
09 | Dr.P.PRIYANGA M.A., M.Phil., Ph.D., |
Assistant Professor |
TEACHERS RETIRED FROM SERVICE ON OR AFTER 2018
1 | Dr.K.Ponmozhi M.A., M.Phil., Ph.D., |
Associate Professor |
S No | Date | Name of the Event | Chief Guest |
---|---|---|---|
01 | 12.10.2018 | Mutamil Mandram |
Dr.Sudanthiram |
02 | 04.03.2019 | Tamil Peravai |
Dr.C.Ganesan. |
03 | 20.09.2019 | Mutamil Mandram |
B.KUMARAN. |
04 | 03.03.2020 | Tamil Peravai |
Dr.M.JOTHILAKSHMI. |
05 | 11.12.2021 | Mutamil Mandram |
Dr.K.KAMARAJ. |
06 | 12.04.2022 | Tamil Peravai |
C.PARAMASIVAM. |
07 | 08.09.2022 | Mutamil Mandram |
Dr.M.VENKATESAN. |
08 | 23.03.2023 | Tamil Peravai |
Dr.SARAVANAN. |
09 | 22.03.2024 | Tamil Peravai |
Dr.C.SATHASIVAM. |