PERIYAR UNIVERSITY INTER COLLEGIATE TOURNAMENT (MEN) BALL BADMINTON 2022-2023

 Registration Closed
 
0
Category
news events
Date
2023-01-09 00:00 - 2023-01-26 00:00

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பூப்பந்து போட்டிகள் 09.01.2023 காலை 10 மணி அளவில் வேலூர், கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில் கந்தசாமிக் கண்டர் கல்லூரி அணி முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முத்தாயம்மாள் கல்லூரி இரண்டாம் இடத்தையும், AVS கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

*இப்படிக்கு*

*உடற்கல்வி இயக்குனர்*

 
 

All Dates

  • From 2023-01-09 00:00 to 2023-01-26 00:00

List of Participants

 No Participant